🪔தமிழ் காலண்டர் & பஞ்சாங்கம் ஏற்றப்படுகிறது...🪔
தீபம் ஜோதி பரம்பிரம்மம் • சர்வ மங்களம் உண்டாகட்டும்
🪔தமிழ் காலண்டர் & பஞ்சாங்கம் ஏற்றப்படுகிறது...🪔
தீபம் ஜோதி பரம்பிரம்மம் • சர்வ மங்களம் உண்டாகட்டும்
பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையின் இதயப்பகுதியில் அமைந்த உலகப்புகழ் பெற்ற சக்தி பீடம்.
இன்றைய முன்பதிவிற்கு சிறப்பு தள்ளுபடி சலுகை • தினசரி 3 வேளை உணவு பிரசாதம்
மலையத்துவஜ பாண்டியனுக்கும் காஞ்சனமாலைக்கும் யாகத்தில் தோன்றிய தடாதகை பிராட்டியார், பின்னர் சிவபெருமானாகிய சுந்தரேஸ்வரரை மணந்து மதுரையை ஆட்சி செய்தார் என்பது தல புராணம். இக்கோவிலின் ஆயிரங்கால் மண்டபம், இசைத் தூண்கள் மற்றும் சிற்பக் கலை உலக பிரசித்தி பெற்றவை.
சித்திரை மாதம் நடைபெறும் 12 நாள் திருவிழாவும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் மகா வைபவமாகும்.